shimmy
-1 n. மகளிர் உட்சட்டை.-2 n. நரியாட்டம், உடல் நடுநடுக்கத்துடன் ஆடும் அமெரிக்க ஆட்டவகை, உந்துகல முன்சக்கர அதிர்வு, (வினை.) நரியாட்டமாடு, உந்துகல முன்சக்கர வகையில் அதிர்வுறு.
Shim"my, n. Defn: A chemise. [Colloq.] Shim"my, n. Defn: A chemise. [Colloq.]