Tamil Dictionary 🔍

shibboleth

n. தனிக்குழு வாய்பாடு, தனி இன ஒலிப்பு முறை, தனிக்குறி நுணுக்கம், தேர்வுக்குறி நுட்பம், இனக்குறிப்பு வழக்கு, தனிக்குழுக் கோட்பாடு, தனிக்கிளைச் சம்பிரதாயம், தனித்துறைப் பரிபாடை, வழக்கிறந்த சொற்றொடர், பொருளற்ற வக்கணை வாசகம், வெற்றாரவாரத்தொடர், பகட்டுப் போலி மரபுரை, போலிக் கோட்பாடு, மூடக்கொள்ளை, சமுக மூடமரபு, கருத்து மூடம்.


Shib"bo*leth, n. Etym: [Heb. shibboleth an ear of corn, or a stream, a flood.] 1. A word which was made the criterion by which to distinguish the Ephraimites from the Gileadites. The Ephraimites, not being able to pronounce sh, called the word sibboleth. See Judges xii. Without reprieve, adjudged to death, For want of well pronouncing shibboleth. Milton. Defn: Also in an extended sense. The th, with its twofold value, is . . . the shibboleth of foreigners. Earle. 2. Hence, the criterion, test, or watchword of a party; a party cry or pet phrase.


shibboleth - Similar Words