shading
n. நிழலடிப்பு, நிழலீடு, நிழற்கோட்டு வரை, நிழலீட்டு வரைவு, நிழலீட்டுத் தோற்றம், ஔதநிழல் வேறுபாட்டுத் திறம், ஔதநிழற்பாடு, ஔதநிழற்பாட்டு வரைவு, நுண்படி வேறுபாடு, நுண்படி வேறுபாடு காட்டல், நிறைநுண்படி வேறுபாடு, நுண்படிக் குறைமானம், இசைக் கருவியில் ஒலித்திரிபமைவு, விலையில் சிற்றிறக்கம்.
Shad"ing, n. 1. Act or process of making a shade. 2. That filling up which represents the effect of more or less darkness, expressing rotundity, projection, etc., in a picture or a drawing.