n. மேவடை நிலைப்பெட்டி, ஆய்வியலுக்கான பூச்சிமாதிரிகள் பொருத்திவைக்கப்படுங் கட்டைகள் செருகி வைக்கப்படும் நிலைப்பெட்டி.