semi-arian
n. இறை மும்மைநிலையில் முதலிரு நிலையும் ஒரே பொருண்மை நிலையெனக் கொள்பவர், (பெ.) இறை மும்மைநிலையில் முதலிருநிலையும் ஒரே பொருண்மை நிலையெனக்கொள்கிற.
Sem`i-A"ri*an, n. Etym: [See Arian.] (Eccl. Hist.) Defn: A member of a branch of the Arians which did not acknowledge the Son to be consubstantial with the Father, that is, of the same substance, but admitted him to be of a like substance with the Father, not by nature, but by a peculiar privilege. Sem"i-A"ri*an, a. Defn: Of or pertaining to Semi-Arianism.