self-made
a. தன் முயற்சியால் உயர்ந்த, தன்னாலேயே ஆக்கப்பட்ட, தானே தன்னை ஆக்கிக் கொண்ட, பிறிதொன்றால் ஆக்கப்படாத.
Self"-made`, a. Defn: Made by one's self. Self-made man, a man who has risen from poverty or obscurity by means of his own talentss or energies.