self-induction
n. மின்விசைத் தற்கலிப்பு, சுற்றோட்டத்தில் மின்விசை மாற்றத்தால் கூடுதல் மின்விசை உண்டுபண்ணும் ஆற்றல்.
Self`-in*duc"tion, n. (Elec.) Defn: Induction in a circuit due to the action of one portion of a current upon an adjacent portion during periods of varying current strength. The nature of the induction is such as to oppose the action which produces it.