self-determination
n. தன் முடிவுரிமை, தனிமனிதர் தற்சார்புரிமை, மக்களினத்தின் தனியாட்சிப்பண்புரிமை, மனத்தின் வகையில் கருத்து செயல் உணர்வுகளின் போக்கிற்குரிய இயன்முடிபார்ந்த பாங்கு.
Self`-de*ter`mi*na"tion, n. Defn: Determination by one's self; or, determination of one's acts or states without the necessitating force of motives; -- applied to the voluntary or activity.