Tamil Dictionary 🔍

sedentary

n. அமர்வியற்பாங்குடையார், பதிவியற் சிலந்திவகை, (பெ.) உட்கார்ந்திருக்கும் இயல்புடைய, ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிற, மக்கள் வகையில் குடியமர்வுப் பண்பார்ந்த, நடோ டிகளல்லாத, போக்குவரவு நடைப்பழக்கமற்ற, ஓடியாடித் திரியாத, அடிக்கடி பயணஞ் செய்யாத, தொழில்-வாழ்க்கை வகையில் பெரிதும் உட்கார்ந்தே இருக்கவேண்டும் நிலையினையுடைய, விலங்குவகையில் அலைதல் திரிதலற்ற, நீர்வாழ் உயிர் வகையில் தங்குதடையற்று நீந்தாத, சிலந்தி வகையில் பதிவிருக்கிற.


Synonyms


Antonyms


Sed"en*ta*ry, a. Etym: [L. sedentarius, fr. sedere to sit: cf. F. seédentaire. See Sedent.] 1. Accustomed to sit much or long; as, a sedentary man. "Sedentary, scholastic sophists." Bp. Warburton. 2. Characterized by, or requiring, much sitting; as, a sedentary employment; a sedentary life. Any education that confined itself to sedentary pursuits was essentially imperfect. Beaconsfield. 3. Inactive; motionless; sluggish; hence, calm; tranquil. [R.] "The sedentary earth." Milton. The soul, considered abstractly from its passions, is of a remiss, sedentary nature. Spectator. 4. Caused by long sitting. [Obs.] "Sedentary numbness." Milton. 5. (Zoöl.) Defn: Remaining in one place, especially when firmly attached to some object; as, the oyster is a sedentary mollusk; the barnacles are sedentary crustaceans. Sedentary spider (Zoöl.), one of a tribe of spiders which rest motionless until their prey is caught in their web.


sedentary - Similar Words