saltatorial
a. தாவிக்குதிக்கிற, தாவி நடனமாடுகிற, குதியாற்றலுடைய, தாவுநடனத்திறம் வாய்ந்த, குதிப்பில் வழங்குகிற, தாவு நடனத்தில் வழங்குகிற, திடீரென மாறுகிற.
Sal`ta*to"ri*al, a. 1. Relating to leaping; saltatory; as, saltatorial exercises. 2. (Zoöl.) (a) Same as Saltatorious. (b) Of or pertaining to the Saltatoria.