sabellian
-1 n. (வர.) சபைன் சம்னிட்டி கம்பானியன் முதலிய பண்டைய இத்தாலிய இனமரபுக் குழுவினர், (பெ.) பண்டைய இத்தாலிய இனமரபுக் குழுவகைக்குரிய.-2 n. கிறித்தவரிடையே கி,பி,3ஆம் நுற்றாண்டில் மூவிறை உருக்களும் ஒரே இறையுருவின் மூன்று பண்புக்கூறுகளே என்ற சபெல்லியஸ் என்பாரின் கோட்பாட்டை உடையவர், (பெ.) மூவிறை உருக்களும் ஒரே இறை உருவின் முப்படிவங்களே என்னும் சபெல்லியஸ் என்பாரின் கோட்பாட்டினைக் கொண்ட.
Sa*bel"li*an, a. Defn: Pertaining to the doctrines or tenets of Sabellius. See Sabellian, n. Sa*bel"li*an, n. (Eccl. Hist.) Defn: A follower of Sabellius, a presbyter of Ptolemais in the third century, who maintained that there is but one person in the Godhead, and that the Son and Holy Spirit are only different powers, operations, or offices of the one God the Father. Sa*bel"li*an, a. Defn: Pertaining to the doctrines or tenets of Sabellius. See Sabellian, n. Sa*bel"li*an, n. (Eccl. Hist.) Defn: A follower of Sabellius, a presbyter of Ptolemais in the third century, who maintained that there is but one person in the Godhead, and that the Son and Holy Spirit are only different powers, operations, or offices of the one God the Father.