Tamil Dictionary 🔍

runner

n. ஓடுபவர், ஓடுவது, ஓடுந் திறம் உடையவர், ஓடிச் சென்றவர், நாடுவிட்டு நாடு சென்றவா, நாடு கடத்தப்படடடவர், பந்தய ஓட்டக்காரர், தகவலேந்தி, தூது கொண்டுசெல்பவர், இடையீட்டாளர், செய்தித் தரகர், செய்தி தேடித்திரிபவர், தகவலாளர், சாரணர், பொருளக ஆட்பேர், பொருளகப்பணந் தண்டுபவர், வேர்விடும் ஓடுகிடிளைத்தண்டு, பாரக்காப்புக் கயிறு, பாரஞ்சாம்பியை வலுப்படுத்துங் கயிறு, கள்ளக் கடத்தல்காரர், காவல்துறைப் பணியாளர், நழுவுவளையம், கொளுவுகண்ணி, சறுக்கு வண்டியின் சறுக்கும் அடிப்பகுதி, சறுக்குக்கட்டையின் சறுக்குறுப்பு, சதுப்புநிலச் சறுக்குக் கட்டையின் புடையலகு, இழுப்பறையின் சறுக்கமைவு, பாரச் சறுக்குருளை, உலோக வார்ப்புச்சட்ட வார்ப்புப்புழை,ங ஒப்பனை மேசைவரிடித்துண்டு, ஏந்திரசத் திரிகைக்கல், அவரைவகைக் கொடி, வளர்ப்புத் தாரா ஏந்திரத் திரிகைக்கல், அவரைவகைக் கொடி, வளர்ப்புத் தாரா வகை, நீர்ப்பறவை வகை, மீன்-கிளிஞ்சல் ஏற்றிச்செல்லுங் கப்பல், துணை முதல்வர், போட்டிப்பந்தயத்தில் முதல்வர்க்கு அடுத்தபடியாக வருபவர், போட்டி அறுதிஆட்டம்வரை தொடர்ந்தாடுபவர், முற்றுகையூடு செல்பவர், முற்றுகையூடு செல்லுங் கப்பல்.


Run"ner, n. Etym: [From Run.] 1. One who, or that which, runs; a racer. 2. A detective. [Slang, Eng.] Dickens. 3. A messenger. Swift. 4. A smuggler. [Colloq.] R. North. 5. One employed to solicit patronage, as for a steamboat, hotel, shop, etc. [Cant, U.S.] 6. (Bot.) Defn: A slender trailing branch which takes root at the joints or end and there forms new plants, as in the strawberry and the common cinquefoil. 7. The rotating stone of a set of millstones. 8. (Naut.) Defn: A rope through a block and used to increase the mechanical power of a tackle. Totten. 9. One of the pieces on which a sled or sleigh slides; also the part or blade of a skate which slides on the ice. 10. (Founding) (a) A horizontal channel in a mold, through which the metal flows to the cavity formed by the pattern; also, the waste metal left in such a channel. (b) A trough or channel for leading molten metal from a furnace to a ladle, mold, or pig bed. 11. The movable piece to which the ribs of an umbrella are attached. 12. (Zoöl.) Defn: A food fish (Elagatis pinnulatis) of Florida and the West Indies; -- called also skipjack, shoemaker, and yellowtail. The name alludes to its rapid successive leaps from the water. 13. (Zoöl.) Defn: Any cursorial bird. 14. (Mech.) (a) A movable slab or rubber used in grinding or polishing a surface of stone. (b) A tool on which lenses are fastened in a group, for polishing or grinding.


runner - Similar Words