rigging
n. கப்பல் தளவாட முன்னொருக்கம், கப்பல் தளவாடம், பாய்க்கயிற்றமைவு, பாய்மரங்களின் நிலையியக்க ஆட்சிக்குரிய பாய்க்கயிறுகளின் தொகுதி, வானுர்திக் கம்பி கயிற்றமைவுத் தொகுதி.
Rig"ging, n. Defn: DRess; tackle; especially (Naut.), the ropes, chains, etc., that support the masts and spars of a vessel, and serve as purchases for adjusting the sails, etc. See Illustr. of Ship and Sails. Running rigging (Naut.), all those ropes used in bracing the yards, making and shortening sail, etc., such as braces, sheets, halyards, clew lines, and the like. -- Standing rigging (Naut.), the shrouds and stays.