Tamil Dictionary 🔍

ridge

n. கூடல்வாய், இருசரிவுகள் கூடும் மேல்வரை, சிமையம், குன்றின் ஒடுங்கிய நீள்வரை உச்சி, மலைத்தொடர், மோட்டுவரை, நீண்டமோட்டின் வரைமுகடு, கரைமேடு, இடுங்கிய நீள்வரை மேடு, உழவுசாலின் இடைவரைத மேடு, வரப்பு, தளப்பரப்பின் இடைவரம்பு, நீர்த்தேக்க இடைகரை, தோட்டச்செடியின் அணைகரை, பாத்திக் கட்டு, மேல் வரைக்கோடு, விளிம்புக்கோடு, கூர்வரை, முனைவரிசை, வக்குவரை முனைப்பு, (வினை) நீள்வரைக் கூறுகளாகப்பிரி, இடைகரை மேடுகளிடு, இடை வஜ்ம்புகளிட்டுக்குறி, நீள்வரைக் கூறுகளாயமை, இடைகரைக்கூறுகளில் கூறுகளில் நாற்றுநடு, பரப்பில் சுரிப்புத்தோற்றம் உண்டுபண்ணு, வரிவரியாயமை, கடற்பரப்பில் நெடுந்திரை சுருட்டு, நீள்வரை மேடுகள்போன்ற தோற்றம் உண்டுபண்ணு.


Ridge, n. Etym: [OE. rigge the back, AS. hrycg; akin to D. rug, G. rÜcken, OHG. rucki, hrukki, Icel. hryggr, Sw. rugg, Dan. ryg. sq. root16.] 1. The back, or top of the back; a crest. Hudibras. 2. A range of hills or mountains, or the upper part of such a range; any extended elevation between valleys. "The frozen ridges of the Alps." Shak. Part rise crystal wall, or ridge direct. Milton. 3. A raised line or strip, as of ground thrown up by a plow or left between furrows or ditches, or as on the surface of metal, cloth, or bone, etc. 4. (Arch.) Defn: The intersection of two surface forming a salient angle, especially the angle at the top between the opposite slopes or sides of a roof or a vault. 5. (Fort.) Defn: The highest portion of the glacis proceeding from the salient angle of the covered way. Stocqueler. Ridge, v. t. [imp. & p. p. Ridged; p. pr. & vb. n. Ridging.] 1. To form a ridge of; to furnish with a ridge or ridges; to make into a ridge or ridges. Bristles ranged like those that ridge the back Of chafed wild boars. Milton. 2. To form into ridges with the plow, as land. 3. To wrinkle. "With a forehead ridged." Cowper.


ridge - Similar Words