Tamil Dictionary 🔍

rider

n. குதிரைச்சவாரி செய்பவர், ஊர்தி ஏறிச்செல்பவர், ஏறிச் சவாரி செய்யக்கூடியவர், (வர) முற்கால எல்லைப் புறக் கொள்ளைக்காரர்களுள் ஒருவர், ஆலந்து நாட்டுப் பொன் நாணயம், நிறைகோலில் எடைநுண்ம இழைவமைவு, இயந்திரத்தின் ஏற்றிணைப்புப் பகுதி, இயந்திரப்பகுதிகளின் பாலர இணைப்பு, இயந்திரத்தின் தனி இயக்க மேற்பகுதி, கயிற்றின் மேன்முறுக்கிழை, கயிற்றின் தனிப்பட்ட புறமுறுகட்குப்புரி, ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் ஆடப்படும் கல் வாட்டாட்டத்தில் கற்பெயர்த்திடப்பெறுங் கல், சட்டப் பப்ர்ப்பில் மேலோட்டு வாசகம், சட்டப்பகர்ப்பின் மூன்றாம் முறைப் பரிசீலனையின் போது இணைக்கப்படும் திருத்த வாசகம், சட்டப்பகர்ப்பின் மூன்றாமுறைப் பரிசீலனையில் பின்னொட்டு ஆதாரமூலம், தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி, தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி, இயல்பான தொடர்புடைய இணைப்புப் பிற்பகுதி, (கண) பயிற்சித்துணைக்கடா.


Rid"er, n. 1. One who, or that which, rides. 2. Formerly, an agent who went out with samples of goods to obtain orders; a commercial traveler. [Eng.] 3. One who breaks or manages a horse. Shak. 4. An addition or amendment to a manuscript or other document, which is attached on a separate piece of paper; in legislative practice, an additional clause annexed to a bill while in course of passage; something extra or burdensome that is imposed. After the third reading, a foolish man stood up to propose a rider. Macaulay. This [question] was a rider which Mab found difficult to answer. A. S. Hardy. 5. (Math.) Defn: A problem of more than usual difficulty added to another on an examination paper. 6. Etym: [D. rijder.] Defn: A Dutch gold coin having the figure of a man on horseback stamped upon it. His moldy money ! half a dozen riders. J. Fletcher. 7. (Mining) Defn: Rock material in a vein of ore, dividing it. 8. (Shipbuilding) Defn: An interior rib occasionally fixed in a ship's hold, reaching from the keelson to the beame of the lower deck, to strengthen her frame. Totten. 9. (Naut.) Defn: The second tier of casks in a vessel's hold. 10. A small forked weight which straddles the beam of a balance, along which it can be moved in the manner of the weight on a steelyard. 11. A robber. [Obs. or Prov. Eng.] Drummond. Rider's bone (Med.), a bony deposit in the muscles of the upper and inner part of the thigh, due to the pressure and irritation caused by the saddle in riding.


rider - Similar Words