Tamil Dictionary 🔍

ribband

n. கப்பல் விலாக்கட்டைகளைப் பொருந்தவைக்குங் குறுக்குச் சிம்பு, கப்பலைக் கரையிலிருந்து தள்ளும்போது சரியாமல் தடுக்கும் அண்டைக்கட்டை, துப்பாக்கி மேடையின் தாங்குகட்டை, படகுப்பால இணைப்புக்கட்டை.


Rib"band, n. Defn: A ribbon. Pope. Rib"*band`, n. Etym: [Rib + band.] Etym: [Written also riband, and ribbon.] (Shipbuilding) Defn: A long, narrow strip of timber bent and bolted longitudinally to the ribs of a vessel, to hold them in position, and give rigidity to the framework. Rib-band lines, oblique longitudinal sectionss of the hull of a vessel. Knight.


ribband - Similar Words