reservel
n. சேமஒதுக்கீடு, கையிருப்பு, மிகுவளம், கையிருப்புச் சேமத்தொதகை, மூலபலம், சேமக் கையிருப்புப் படை, நெருக்கடி கால அழைப்புச் சேமப்படை, படைத்துறைச் செயல் துறையிலிருந்து நீக்கப்பெற்றும் இடைக்கால இஅழைப்புக்குதரியவரடங்கிய சேமப்படை, நெருக்கடிகால அழைப்புச் சேமப்படைவீரர், தேவைக்காலச் சேமவள ஆட்டக்காரர், விளையாட்டுக்களில் தேவை ஏற்படும்போது பயன்படுத்திக்காள்ள வைத்திருக்கும் இடம், பரிசு வாய்ப்பணுக்கப்பொருள்., காட்சிச்சாலைப் பரிசுக்குரிய பொருள் தகுதியற்றதெனைத் தள்ளுபடி செய்யப்பட்டால் அப்பரிசுக்குரிய அடுத்த தகுதி உடையதென்று ரேதரப்பட்ட பொருள், வரையறை, விதிவிலக்கு, கட்டுப்பாடு, தனிமுறைத்தகுதிஇணைப்பு, தன்னடக்கம், நாவடக்கம், சொல்லடக்க அமைதி, சொற் செறிவமைதி, நடையொதுக்கம், தனியொதுக்கப்பாங்கு, தனியொதுக்க வேறுபாடு, உள்ளடக்க மறைப்பு, (பெயரடை) சேம இருப்பு வளமான, சேம ஒதுக்கீடான, தனிப்பயன்கருதி ஒதுக்கப்பட்ட, (வினை) சேமித்துவை, சட்டப்படி சேமவைப்பாகத் தனிப்படுத்திவை, விட்டுவை, பின் பயன்கருதி, ஒதுக்கிவை, கையிருப்பில் வைத்துக்கொள், வேறொரு தறுவாய் நோக்கிப் பயன்படுத்தாதடக்கிவைத்துக் கொள், கெடாது காத்துவை, செலவழிக்காது மீத்துவை, பயன்படுத்தாது, பாதுகாத்து வை, தனித்தெடுத்து வை, தனியாருக்கெனக் குறித்துவை, தனக்கென ஒதுக்கி வை, தனிப்பயன்கருதிக் காப்பில் வை, நெருக்கடி கால அழைப்புக்குரிய நிலையில் விட்டுவை, முன்கூட்டியே குறித்து வை, இறைவன் வகையில் அல்லது ஊழ்வகையில் முன்கூட்டியே தனிப்படக் குறித்தமை.