reservation
n. தனி ஒதுக்கீடு செய்தல், தனி ஒதுக்கீடு, இருக்கைகள்-அறைகள் வகையயில் தனிநேர்வு செய்தல், தனிநேர்வு, காப்பொதுக்கீடு, காப்புவைப்பு, காப்படக்கம், உள்ளடக்க மறைப்பு, அடக்கி மறைக்கப்பட்ட செய்தி, அடக்கி மறைக்கப்பட்ட பொருள், சேமத்தனியுரிமை, ஆளற்ற திருக்கோயில் மானியத்தறிகு ஆளமாத்துவதற்குரிய போப்பாண்டவரின் உரிமை, தனிச்சிறப்புரிமை,. பாவமன்னிப்பளிக்கும் திருமடத்தலைவர்களின் உரிமை, குறித்தொதுக்கீடு, திருவுணா வழிபாட்டில் அப்பச் சிறுபகுதியை திருநிலை மீத்து ஒதுக்கி வைத்துக்கொள்ளும் தனிப்பற்றீடு, தனிப்பற்றொதுக்கீட்டு வாசகம், தனிக்காப்பு நிலம், தனி ஒதுக்கீட்டுப் பகுதி, தொதல்குடிமக்களுக்கென ஒதுக்கப்பட்ட.
Res`er*va"tion (rz`r-v"shn), n. Etym: [Cf. F. réservation, LL. reservatio. See Reserve.] 1. The act of reserving, or keeping back; concealment, or withholding from disclosure; reserve. A. Smith. With reservation of an hundred knights. Shak. Make some reservation of your wrongs. Shak. 2. Something withheld, either not expressed or disclosed, or not given up or brought forward. Dryden. 3. A tract of the public land reserved for some special use, as for schools, for the use of Indians, etc. [U.S.] 4. The state of being reserved, or kept in store. Shak. 5. (Law) (a) A clause in an instrument by which some new thing is reserved out of the thing granted, and not in esse before. (b) A proviso. Kent. Note: This term is often used in the same sense with exception, the technical distinction being disregarded. 6. (Eccl.) (a) The portion of the sacramental elements reserved for purposes of devotion and for the communion of the absent and sick. (b) A term of canon law, which signifies that the pope reserves to himself appointment to certain benefices. Mental reservation, the withholding, or failing to disclose, something that affects a statement, promise, etc., and which, if disclosed, would materially change its import.