repertoire
n. கையிருப்புத்தொகுதி, இசைக்குழுவில் தெரிந்து நன்கு பழகிய சில உருப்படிகள், நாடகக்குழுவில் தேர்ந்துருவாக்கப்பட்ட சில காட்சிகள்.
Re`per`toire", n. Etym: [F. See Repertory.] Defn: A list of drams, operas, pieces, parts, etc., which a company or a person has rehearsed and is prepared to perform.