Tamil Dictionary 🔍

repeater

n. கூறியது கூறுபவர், மீண்டும் மீண்டும் செய்பவர், சொன்னதைச் சொல்லுவது, செய்ததைச் செயவது, (கண) ஒரே இலக்கம் அல்லது இலக்கங்கள் முடிவினறி மீண்டும் மீண்டும் வரும் பதின்மானப் பின்னம், வேண்டும் போது கடைசி மணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடிக்குங் கடிகாரம், மறுபடியும் மருந்து அடைக்காமலே பல முறை சுடும் படைக்கலம், கடற்படைத்தலைவர் காட்டும் அடையாளத்தைப பலமுறை காட்டுங் கப்பல், அனுப்பிய தந்தித் செய்தியைத் தானாகவே திருப்பியனுப்புங் கருவி, தொலைபேசிச் சுருளிற் செருகப்படும் வெற்றிடக்குழல் பெருக்கி.


Re*peat"er (-r), n. Defn: One who, or that which, repeats. Specifically: (a) A watch with a striking apparatus which, upon pressure of a spring, will indicate the time, usually in hours and quarters. (b) A repeating firearm. (c) (Teleg.) An instrument for resending a telegraphic message automatically at an intermediate point. (d) A person who votes more than once at an election. [U.S.] (e) See Circulating decimal, under Decimal. (f) (Naut.) A pennant used to indicate that a certain flag in a hoist of signal is duplicated. Ham. Nav. Encyc.


repeater - Similar Words