Tamil Dictionary 🔍

reflector

n. கதிரெறிபரப்பு, கதிர்களை மீள எறியும் பொருள் அல்லது மேற்பரப்பு, உருநிழல் எறிதளம், தெறிமுப்ப்பு வில்லை, வேண்டிய திசையில் ஔதவாங்கி மீளச் செய்வதற்குரிய உட்குழிவுடைய வில்லை, படிவுருக்காட்டும் அமைவு, உருக்காட்டமைவு தொலைநோக்கி, படிவமைவுச் சாதனம், பழக்க வழக்க மனக்கோட்டங்கள் உருப்படிவித்துக் காட்டும் அமைவு, படிவமைவாளர், உருப்படிவித்துக் காட்டுபவர்.


Re*flect"or (-er), n. Etym: [Cf. F. réflecteur.] 1. One who, or that which, reflects. Boyle. 2. (Physics) (a) Something having a polished surface for reflecting light or heat, as a mirror, a speculum, etc. (b) A reflecting telescope. (c) A device for reflecting sound.


reflector - Similar Words