radiograph
n. வெயில்மானி, வெயிலின் செறிவையும் வெயில் காயும் நேரத்தையும் பதிவு செய்வதற்கான கருவி, ஊடுகதிர் (வினை) ஊடுகதிர்களைக் கொண்டு நிழற்படமெடு.
Ra"di*o*graph, n. Etym: [Radio- + -graph.] (Phys.) Defn: A picture produced by the Röntgen rays upon a sensitive surface, photographic or fluorescent, especially a picture of opaque objects traversed by the rays.