radicle
n. முளைவேர் சிறுவேர், (உள்) நரம்பின் அல்லது நாளத்தின் வேர்போன்ற உட்பிரிவு, (வேதி) மூல உறுப்பு, சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சோமத்தின் இயல்பான வேதியியல் மாற்றங்களின்போதுமு மாறாமலே இருக்கும் தனிமம் அல்லது அணு அல்லது அணுக்கூட்டம்.
Rad"i*cle, n. Etym: [L. radicula, dim. of radix, -icis, root: cf. F. radicule. See Radix.] (Bot.) (a) The rudimentary stem of a plant which supports the cotyledons in the seed, and from which the root is developed downward; the stem of the embryo; the caulicle. (b) A rootlet; a radicel.