radiation
n. ஔதக்கதிர்ச் சுற்றெறிவு, வெப்பஅலை பரவுதல், கதிர்கள் சூழந்து பாவுதல், அலை பரப்பப்படுவது, மின்காந்த அலைகளாற் பரப்படும் ஆற்றல், ஆசைகளாயுள்ள அமைப்பு ஒழுங்கு.
Ra`di*a"tion, n. Etym: [L. radiatio: cf. F. radiation.] 1. The act of radiating, or the state of being radiated; emission and diffusion of rays of light; beamy brightness. 2. The shooting forth of anything from a point or surface, like the diverging rays of light; as, the radiation of heat.