radial
n. ஆரை நரம்பு, ஆரை நாடி, (பெயரடை) கதிர்கள் சார்ந்த, கதிர்களாயுள்டள, கதிர்களைப்போல் அமைந்த, ஆரைபோல் சூழப் புறஞ்சல்கிற, ஆரங்களையுடைய, ஆரையின் நிலையுடைய, ஆரையின் திசையிலுள்ள, மையத்தினின்றும் நாற்றிசைகளிலும் செல்கிற வரிகளையுடைய, மையத்தினின்றும் விலகிச் செல்கிற, மையநின்று புறநோக்கி இயங்குகிற, முன்கை ஆரை எலும்புக்குரிய.
Ra"di*al, a. Etym: [Cf. F. radial. See Radius.] Defn: Of or pertaining to a radius or ray; consisting of, or like, radii or rays; radiated; as, (Bot.) radial projections; (Zoöl.) radial vessels or canals; (Anat.) the radial artery. Radial symmetry. (Biol.) See under Symmetry.