rad-iosonde
n. மீவளிநிலைமானி, வளி மண்டலத்தின் பல்வேறு தளங்களின் அழுத்தம் வெப்பநிலை ஈர்மைநிலைகளைக் குறித்து ஒலிபரப்புவதற்காக விமானங்களிலிருந்து விமானக் குடைமூலம் இறக்கப்படுஞ் சிறு வானொலிப்பரப்பமைவு.