racemose
a. (தாவ) துணர்போன்ற, தலைக்காம்பின் மீது சரிசம சிறுகாம்புடைய கொத்துமலர் வடிவான, துணர் சார்ந்த, துணர்களையுடைய, கொடிமுந்திரிப்பழக்குலை போன்ற.
Rac"e*mose`, a. Etym: [L. racemosus full of clusters.] Defn: Resembling a raceme; growing in the form of a raceme; as, (Bot.) racemose berries or flowers; (Anat.) the racemose glands, in which the ducts are branched and clustered like a raceme. Gray.