Tamil Dictionary 🔍

putty

n. மெருகுசுண்ணத்தூள், கண்ணாடியை அல்லது உலோகத்தை மெருகிடுவதற்கான சுண்ணத்தூள் வகை, அரைசாந்து, மணல் கலவாமல் நீரில் குழைத்த நேர்த்தியான சுண்ணாச்சாந்து, இழைப்புநீறு, லப்பம், கண்ணாடிவில்லைகளைப் பதியவைப்பதிலும் அல்லது பலகை முதலியவற்றில் இடைவௌதயின்றி நிரப்புவதிலும் பயன்படும் மக்கு, (வினை.) இழைப்புவைத்துப் பொருத்து, லப்பம் இட்டு நிரப்பு.


Put"ty, n. Etym: [F. potée, fr. pot pot; what was formerly called putty being a substance resembling what is now called putty powder, and in part made of the metal of old pots. See Pot.] Defn: A kind of thick paste or cement compounded of whiting, or soft carbonate of lime, and linseed oil, when applied beaten or kneaded to the consistence of dough, -- used in fastening glass in sashes, stopping crevices, and for similar purposes. Putty powder, an oxide of tin, or of tin and lead in various proportions, much used in polishing glass, metal, precious stones, etc. Put"ty, v. t. [imp. & p. p. Puttied; p. pr. & vb. n. Puttying.] Defn: To cement, or stop, with putty.


putty - Similar Words