psalmody
n. தோத்திரப்பாடல் இசைத்தல், தோத்திரப் பாடற்கலை, தோத்திரப்பாடல்களின் தொகுதி, ஞானப் பாடல்கள்.
Psal"mo*dy, n. Etym: [Gr. psalmodie, LL. psalmodia. See Psalm, and Ode.] Defn: The act, practice, or art of singing psalms or sacred songs; also, psalms collectively, or a collection of psalms.