prom
n. (பே-வ) உலாவியல்இசைவிருந்துக்குழு, கேட்போர் அமர்ந்திராமல் உலவிக்கொண்டே கேட்கும் வாய்ப்புடைய இசைவிருந்தமைப்பு.இருவரும், இரண்டும், (பெ.) இருவரில் இருவரும் இணைந்த, இரண்டில் இரண்டும் சேர்ந்த, இருசார்புகளும் ஒருங்கு சார்ந்த, (வினையடை) இருவரும் சேர்ந்து, இரண்டும் சேர்த்து, இரு சார்பிலும்.