professional
n. வாழ்க்கைத் தொழிலர், கலைத்தொழிலர், மரப்பந்தாட்டம்-குழிப்பந்தாட்டம் முதலியவற்றை ஊதியந்தரும் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர், (பெ.) வாழ்க்கைத் தொழிலுக்குரிய, வாழ்க்கைத் தொழிலின் தொடர்புடைய, வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்ட.
Pro*fes"sion*al, a. 1. Of or pertaining to a profession, or calling; conforming to the rules or standards of a profession; following a profession; as, professional knowledge; professional conduct. "Pride, not personal, but professional." Macaulay. "A professional sneerer." De Quincey. 2. Engaged in by professionals; as, a professional race; -- opposed to amateur. Pro*fes"sion*al, n. Defn: A person who prosecutes anything professionally, or for a livelihood, and not in the character of an amateur; a professional worker.