Tamil Dictionary 🔍

polarize

v. ஔதக்கதிர் வக்கரிக்கச்செய், ஔதக்கதிர் அலைகள் எதிர் பக்கங்களில் ஒத்தும் செங்கோண வாட்டில் வேறுபட்டும் திரியும்படி செய், காந்த முனைவாக்கமூட்டு, மின் முனைப்பாக்க மூட்டு, போக்கின் திசை ஒருமுகப்படுத்து, சொல் முதலியவற்றின் வகையில் தன்முனைப்புடன் வழங்கு, சிறப்புப் பொருள்பட வழங்கு.


Po"lar*ize, v. t. [imp. & p. p. Polarized; p. pr. & vb. n. Polarizing.] Etym: [Cf. F. polariser.] Defn: To communicate polarity to.


polarize - Similar Words