Tamil Dictionary 🔍

pointer

n. சுட்டிக்காட்டுபவர், சுட்டிக்காட்டுவது, மணிப்பொறி-துலாக்கோல் முதலியவற்றில் சுட்டுமுள், சுட்டிக் காட்டப் பயன்படும், நீண்ட கோல், மோப்பமுற்ற நிலையில் விறைப்பாக நின்று ஒரு காலைத் தூக்கிக் கொள்ளும் நாய், வேட்டை நாய், (பே-வ) சைகை, குறிப்பு.


Point"er, n. Defn: One who, or that which, points. Specifically: (a) The hand of a timepiece. (b) (Zoöl.) One of a breed of dogs trained to stop at scent of game, and with the nose point it out to sportsmen. (c) pl. (Astron.) Defn: The two stars (Merak and Dubhe) in the Great Bear, the line between which points nearly in the direction of the north star. See Illust. of Ursa Major. (b) pl. (Naut.) Defn: Diagonal braces sometimes fixed across the hold.


pointer - Similar Words