oxonian
n. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பட்டதாரி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக உறுப்பினர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னாள் உறுப்பினர், (பெயரடை) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகஞ் சார்ந்த.
Ox*o"ni*an, a. Defn: Of or relating to the city or the university of Oxford, England. Macaulay. Ox*o"ni*an, n. Defn: A student or graduate of Oxford University, in England.