Tamil Dictionary 🔍

oscillate

v. ஊசலாடு, இருமுனைகளுக்கிடையே, இங்குமங்கும் அசைவுறு, முன்னும பின்னுமாக ஆடு, கருத்து செயல்நிலை முதலியவற்றுள் இருதிறக் கோடிகளுக்கிடையே தயங்கி ஊசலாடு, (மின்) மின் அலைகள் வகையில் மாறி மாறிப் பாய், கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கி வகையில் தவறான கையாளுதலினால் மின்காந்த அலைகளை வௌதவிடு.


Os"cil*late, v. i. [imp. & p. p. Oscillated; p. pr. & vb. n. Oscillating.] Etym: [L. oscillare to swing, fr. oscillum a swing, a little mask or puppet made to be hung from trees and swing in the wind, prob. orig., a little mouth, a dim. from os mouth. See Oral, and cf. Osculate.] 1. To move backward and forward; to vibrate like a pendulum; to swing; to sway. 2. To vary or fluctuate between fixed limits; to act or move in a fickle or fluctuating manner; to change repeatedly, back and forth. The amount of superior families oscillates rather than changes, that is, it fluctuates within fixed limits. Dc Quincey.


oscillate - Similar Words