Tamil Dictionary 🔍

oscan

n. தென் இத்தாலியிலுள்ள பண்டைய இத்தாலியப் பழங்குடி மக்களுள் ஒருவர், தென் இத்தாலியிலுள்ள பண்டைப் பழங்குடியினத்தவருக்குரிய இலத்தீன் மொழியின் வகையைச் சார்ந்த மொழி, (பெயரடை) தென் இத்தாலியிலுள்ள பண்டைய இத்தாலியப் பழங்குடி மக்களின் இலத்தீன் மொழி வகையைச் சார்ந்த.


Os"can, a. Defn: Of or pertaining to the Osci, a primitive people of Campania, a province of ancient Italy. -- n. Defn: The language of the Osci.


oscan - Similar Words