opaline
n. அரைகுறையாகத் தளிவில்லாமல் ஔதக்கதிர்கள் ஊடுருவிச் செல்லும் வெண்ணிறக் கண்ணாடி, (பெயரடை) பல நிறம் நிழலாடும் மணி வகைபோன்ற, மாறிக்கொண்டிருக்கும் நிறங்களைக் காட்டுகிற, வானவில்போல் பல நிறங்ளுடன் விளங்குகிற.
O"pal*ine, a. Etym: [Cf. F. opalin.] Defn: Of, pertaining to, or like, opal in appearance; having changeable colors like those of the opal.