Tamil Dictionary 🔍

obtruse

முனை மழுங்கலான, கூர்விளிம்பற்ற, (வடி) கோணங்கள் வகையில் விரிந்த, இருசெங்கோணத்திற் குறைந்து ஒரு செங்கோணத்திற் பெரிதான, நோவு வகையில் மந்தமான, கொடியதாயிராத, முட்டாளான, அறிவு மந்தமாயுடைய, புலனறிவு வகையில் மழுங்கலான.


obtruse - Similar Words