obsess
v. அலைக்கழிப்பூட்டு, ஆட்டிப்படை, பேயாட்ட மாட்டுவி, சள்ளைப்படுத்து, உளவகையில் வேறிடமின்றி அடர்த்தாட்சி செய், முழுதும் இடம் பிடித்தாட்டு, முழுக்கவனத்தையும் கவர்ந்து தனதாக்கு.
Ob*sess", v. t. Etym: [L. obsessus, p.p. of obsidere to besiege; ob (see Ob-) + sedere to sit.] Defn: To besiege; to beset. Sir T. Elyot.