obnservation
n. நுண்காட்சி, நுண்காட்சித்திறம், கூர்நோக்கு, நுட்ப விரிவான காட்சிப்பழக்கம், காட்சியறிவு, இயற்கைக் காட்சியுணர்வு,. நுண்காட்சியாற்றல், வானிலைக் காட்சிப்பதிவு, புலக்காட்சி, புலக்காட்சியாற்றல், நுட்பக் கவனம், கூர்ந்து கவனித்தல், கூர்ந்த கவனிப்புக்கு உட்படுதல், குறித்துரை, கருத்தறிவிப்பு, காட்சிப் பதிவீடு., கருத்துப்பதிவிடு, குற்றங் குறை கூறல், படைத்துறை வகையில் புலங்காண்டல் கோட்டை வேவுபார்ப்பு.