oblong
n. நீள்சதுரம், நீள்வட்டம், நீள்சதுர உருவம் நீள் சதுர உருவுடைய பொருள், நீள் வட்டவடிவம், நீள்வட்ட வடிவுடைய பொருள், (பெயரடை) நீள்சதுரமான, நீள்வட்டமான, உருண்டை வகையில் நீளச்சுள்ள, தாள்-ஏடு-அஞ்சல்தலை முதலியவற்றின் வகையில் உயரத்தைவிடக் குறுக்ககலம் மிகுதியாகவுடைய.
Ob"long, a. Etym: [L. oblongus; ob (see Ob-) + longus long: cf. F. oblong.] Defn: Having greater length than breadth, esp. when rectangular. Ob"long, n. Defn: A rectangular figure longer than it is broad; hence, any figure longer than it is broad. The best figure of a garden I esteem an oblong upon a descent. Sir W. Temple.