objectivism
n. புறநோக்கு, புறப்பொருள் மெய்ம்மையையே வற்புறுத்தும் கருத்துப்பாங்கு, அகம்பற்றிய அறிவைவிட புறம்பற்றிய அறிவே முற்பட்டதும் முதன்மையானதுமென்று எண்ணுங் கோட்பாடு.