nucleusn
n. மையக்கரு, வளர்பிழம்பின் கருமூலம், கொட்டை, மையக் கொளு, தீக்கல்லின் உடையா மையச் செறிகணு, (வான்.) வால் வௌளியின் தலைப்பிலுள்ள செறிவொளிப்பிழம்பு, (உயி.) ஊன்மத்தின் நள்ளுயிர்மம், (வேதி.) சேர்மத் தொடர் உருவாகும்படி பிற அணுக்களுடன் இணைய வல்ல நிலவர நள்ளணுத்டதிரள், (இய.) கருவுள், சுழலும், மின் மங்களுக்கு ஈடான நேர்மின் செறிவுடைய கரு மையம்.