northumbrian
n. பிரிட்டனின் வடபாலுள்ள பண்டை நார்த்தம்பிரியாப் பகுதி சார்நத்வர், பண்டை நார்த்தம்பிரிய மொழிவழக்கு, நார்த்தம்பர்லாந்து மாவட்டத்தின் குடிமகன், நார்த்தம்பர்லாந்து மாவட்டத் திசைமொழி, (பெ.) நார்த்தம்பர்லாந்தைச் சார்ந்த, பண்டை நார்த்தம்பிரியாவுக்குரிய.
North*um"bri*an, a. Defn: Of or pertaining to Northumberland in England. -- n. Defn: A native or inhabitant of Northumberland.