neap
n. வியன்கால் வேலை ஏற்ற இறக்கம், மதி, வட்டத்தின் முதற்காலிலும் மூன்றாம் காலிலும் நிகம் மட்ட வேலை ஏற்ற இறக்கம், (வினை.) அலை வகையில் மட்ட வேலை ஏற்ற இறக்கடை, கப்பல் வகையில் மட்ட வேலை ஏற்ற இறக்கத்தால் பின்தங்கலுறு.
Neap, n. Etym: [Cf. Neb, Nape.] Defn: The tongue or pole of a cart or other vehicle drawn by two animals. [U.S.] Neap, a. Etym: [As. nepflod neap flood; cf. hnipian to bend, incline.] Defn: Low. Neap tides, the lowest tides of the lunar month, which occur in the second and fourth quarters of the moon; -- opposed to spring tides. Neap, n. Defn: A neap tide. High springs and dead neaps. Harkwill.