Tamil Dictionary 🔍

nationalist

n. தேசீயவாதி, நாட்டு ஒருமைப்பாட்டுக் கொள்கையுடையவர், நாட்டுத் தனியாட்சியுரிமைக் கோட்பாட்டாளர், தேசீய நலங்களின் பற்றார்வலர், நாட்டின் பேரரசாட்சியாற்றலில் அக்கறை கொண்டவர், நாட்டு நலங்கட்காக உழைப்பவர்.


Na"tion*al*ist, n. Defn: One who advocates national unity and independence; one of a party favoring Irish independence.


nationalist - Similar Words