mythology
n. புராண இலக்கியம், புராணத்துறை, புராணக்கதைத் தொகுதி, கற்பனைப் பழங்கதைக்கோவை, மரபுரைக் கோவை,. தனி ஆள்-இடம்-பொருள் பற்றிய புராண மரபுத்தொகுதி, புராண ஆய்வுத்துறை நுல்.
My*thol"o*gy, n.; pl. Mythologies. Etym: [F. mythologie, L. mythologia, Gr. 1. The science which treats of myths; a treatise on myths. 2. A body of myths; esp., the collective myths which describe the gods of a heathen people; as, the mythology of the Greeks.