n. முணுமுணுப்பு, முணுமுணுப்புச் சொற்கள், (வினை) தாழ்ந்த குரலிற் பேசு, முணுமுணுப்பு, தௌதவில்லாமற் பேசு, குறைசொல்.