missioner
n. சமயப்பரப்பாளர், சமயப்பணி அமைப்பு ஊழியர், திருக்கோயில் ஆட்சிவட்டாரச் சமயப்பணி அமைப்புப் பொறுப்பாளர்.
Mis"sion*er, n. Defn: A missionary; an envoy; one who conducts a mission. See Mission, n., 6. "Like mighty missioner you come." Dryden.