Tamil Dictionary 🔍

lyric

n. சிறிய அளவினதான உணர்ச்சிப்பாடல், தன்னுணர்ச்சிப்பாட்டு, (பெ.) யாழ்சார்ந்த, யாழுக்குரிய, பாடுதற்கேற்ற, இசைப்பாட்டாகப் பாடத்தக்க, பாடலுருவான, பாடலினது இயல்புள்ள, பாடலினால் தெரிவிக்கப்பட்ட, பாட்டில் வௌதயிடத்தக்க, கவிஞரின் தற்கருத்துணர்ச்சிகளைத் தெரிவிக்கிற, கவிஞர் வகையில் உணர்ச்சி நிரம்பிய சிறு பாடல்கள் ஏழுதுகிற.n. சிறிய அளவினதான உணர்ச்சிப்பாடல், தன்னுணர்ச்சிப்பாட்டு, (பெ.) யாழ்சார்ந்த, யாழுக்குரிய, பாடுதற்கேற்ற, இசைப்பாட்டாகப் பாடத்தக்க, பாடலுருவான, பாடலினது இயல்புள்ள, பாடலினால் தெரிவிக்கப்பட்ட, பாட்டில் வௌதயிடத்தக்க, கவிஞரின் தற்கருத்துணர்ச்சிகளைத் தெரிவிக்கிற, கவிஞர் வகையில் உணர்ச்சி நிரம்பிய சிறு பாடல்கள் ஏழுதுகிற.


Lyr"ic, n. 1. A lyric poem; a lyrical composition. 2. A composer of lyric poems. [R.] Addison. 3. A verse of the kind usually employed in lyric poetry; -- used chiefly in the plural. 4. pl. Defn: The words of a song. Lyr"ic, Lyr"ic*al, a. Etym: [L. lyricus, Gr. lyrique. See Lyre.] 1. Of or pertaining to a lyre or harp. 2. Fitted to be sung to the lyre; hence, also, appropriate for song; -- said especially of poetry which expresses the individual emotions of the poet. "Sweet lyric song." Milton.


lyric - Similar Words